பிரபல தமிழ் நடிகர் கமல்ஹாசன், கௌதமி பிரிந்தனர்- திரையுலகினர் அதிர்ச்சி – நடந்தது என்ன..?

Share this post:

dsa

தமிழ் சினிமாவில் கமல்ஹாசன் என்பவருக்கு தனி இடமே இருக்கிறது. சினிமாவில் வெற்றி மேல் வெற்றி பெற்றுவரும் கமல்ஹாசனின் வாழ்க்கையில் மட்டும் பல சோதனைகள் வந்து கொண்டே இருக்கிறது.

உதாரணத்திற்கு அவருடைய திருமண வாழ்க்கையை சொல்லலாம். 2004ல் சரிகாவை விவாகரத்து செய்த பின் கமல்ஹாசன், கௌதமியுடன் Living Together வாழ்க்கை வாழ்ந்தார்.

இந்நிலையில் இவர்கள் இருவரும் பிரிந்துள்ளதாக கௌதமியே அதிகாரப்பூர்வமாக கூறியுள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...