ராதிகா ஆப்தேவை தொடர்ந்து அரை நிர்வாணமாக நடிக்கவிருக்கும் பிரபல நடிகை – யார் அந்த நடிகை தெரியுமா..?

Share this post:

sadas
நாட்டுகட்ட பாடலின் மூலம் தமிழ் இளைஞர்களை கவர்ச்சியால் கட்டி போட்டு தமிழ் சினிமாவில் வின்னர் லிஸ்டில் இருந்த நடிகை. பிறகு, ஓரங்கட்டப்பட்டு தெலுங்கு, தமிழ், ஹிந்தி என கவர்ச்சியை கட்டவிழ்த்தார். ஆனால், தற்பொழுது அத்தை,பெரியம்மா என குணச்சித்திர வேடங்கள் தான் கிடைக்கிறது. தான் அறிமுகம் ஆகும் போது கதாநாயகியாக அறிமுகமாகிய நடிகைகள் இன்றும் ஹீரோயின் லிஸ்டிலேயே இருக்க, நான் மட்டும் குணச்சித்திர வேடங்களில் நடிக்க வேண்டும் என்று எண்ணிய நடிகை மீண்டும் கதாநாயகியாக ஒரு  படத்தை கொடுத்துவிட வேண்டும் என்று எண்ணியிருக்கிறார்.

விவரத்தை மோப்பம் பிடித்த பிரகாச இயக்குனர் சுடச்சுட ஒரு கதை நாட்டுகட்டயிடம் சொல்லி இருக்கிறார். அந்த கதையில் நாட்டுகட்ட இம்ப்ராஸ் ஆகிவிட்டதால், கமுக்கமாக அரை நிர்வாண காட்சி ஒன்று உள்ளது  என்று கொக்கி போட்டிருக்கிறார். என்ன ஒரு ஆச்சரியம், படத்துக்கு தேவைனா கண்டிப்பா நடிக்கிறேன் என்று சொல்லிவிட்டாராம் நடிகை.

நடிகையை புக் பண்ணிய கையோடு. தயாரிப்பாளரை சந்தித்து கதை சொல்லவே.. உடனே ஒகே சொல்லி ஒரு அட்வான்ஸ் தொகையையும் கொடுத்து அனுப்பியிருகிறார்கள் அந்த மேக தயாரிப்பாளர். வெகுநாள் கழித்து விட்ட இடத்தை பிடித்து விட வேண்டும் என்று பிரகசமமும், ஹீரோயினாக நடிக்கும் மகிழ்சியில் நாட்டுகட்டையும் உள்ளனர். படப்பிடிப்பு அடுத்த மாதம் கடைசி வாரத்தில் தொடங்குகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...