என் வயிறு நெறஞ்சா போதும் – சக நடிகைகளில் பிழைப்பை கெடுக்கும் பிரபல நடிகை – யார் நடிகை தெரியுமா..?

Share this post:

sa

சினிமா மட்டுமில்லை எல்லா தொழில்களிலும் போட்டி என்பது சகஜம் தான். சில இடங்களில் அந்த போட்டி பொறாமையாக மாறி சிக்கலை ஏற்படுத்துவதை பார்த்திருக்கிறோம். சினிமாவிலும்

ரஜினி – கமல், அஜித் – விஜய், சூர்யா – விக்ரம் , சிம்பு – தனுஷ் என்று நீண்ட காலமாக போட்டி இருந்து வருகிறது. அது இன்றுவரை போட்டியாக மட்டுமே இருப்பது மிகப்பெரிய விஷயம். நடிகர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுகொள்கிறார்களே தவிர அது பொறாமையாக மாறியதில்லை.

தமிழ் சினிமாவில் சமீப காலமாக இந்த நடிகை அந்த நடிகையின் வாய்ப்பை பரித்தார். அந்த நடிகை இந்த நடிகையின் வாய்ப்பை பறித்தார் என செய்திகள் வந்து கொண்டிருகின்றன. அந்த வகையில், பிரபல நடிகையின் வாரிசு நடிகையான வெற்றியின் மறுபெயர் கொண்ட நடிகை ஜெனரல்60 படத்தின் நாயகியாக நடிக்கவிருந்த திவ்யத்தின் வாய்ப்பை தட்டி பறித்தார். மேலும், சக நடிகைகளான சின்ன பூ நடிகை , ஆனந்த நடிகை, நிக்கி நடிகை என அவர்களுக்கு வரும் வாய்ப்பை வம்படியாக தனது மேனஜர் மூலம் குறைந்த சம்பளத்தில் நடிப்பதாக புக் செய்துவிடுகிறாராம்.

அதோடு விடவில்லை வெற்றி நடிகை, தீபாவளி விளம்பர வாய்ப்புகளை கூட உள் நுழைந்து சொதப்புகிறாராம். இவர் கொடுத்த டார்ச்சரில் ஆந்திராவில் இருந்து மீண்டும் தமிழ் படங்களில் நடிக்க வந்த நடிகையும் திரும்ப சென்றுவிட்டாராம்.

சில தினங்களுக்கு முன்புகூட சூரியன் நடிகரின் அடுத்த படத்தில் நடிக்க இருந்த திவ்யத்தின் வாய்ப்பையும் பிடுங்கி இருக்கிறார் என்ற நம்ப தகுந்த தகவல்களை கூறுகிறார்கள் கோலிவுட் வட்டாரத்தினர்.

யாரு செத்தா என்ன? பொழச்சா என்ன? நம்ம வயிறு நம்புனா போதும் என்ற வசனம் நினைவில் மின்னி மறைகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...