பைரவா டீஸர் பார்த்தீங்களே, விஜய் சேதுபதியின் பட்டையைக் கிளப்பும் “புரியாத புதிர்” ட்ரெய்லரை பார்த்தீங்களா?

Share this post:

விஜய் சேதுபதி நடித்துள்ள புரியாத புதிர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடித்துள்ள படம் புரியாத புதிர். முதலில் இந்த படத்திற்கு மெல்லிசை என பெயர் வைத்திருந்தனர். அண்மையில் தான் பெயர் மாற்றப்பட்டது.

2014ம் ஆண்டு துவங்கப்பட்ட பட வேலைகள் தற்போது தான் முடிந்துள்ளது. இந்நிலையில் படத்தின் ட்ரெய்லர் வெளியாகியுள்ளது. ட்ரெய்லரை பார்த்தாலே இது வித்தியாசமான படம் என்று தெரிகிறது.

இந்த படம் நவம்பர் மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஆண்டு மட்டும் விஜய் சேதுபதி நடிப்பில் 6 படங்கள் வெளியாகியுள்ளன. அந்த ஆறு படங்களுமே ஹிட்டாகியுள்ளன.

இந்நிலையில் விஜய் சேதுபதியின் 7வது படமாக புரியாத புதிர் வெளியாக உள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...