யாருக்கும் மடங்காத நடிகை….அந்த ஹீரோ ‘ஒரே ஒரு’ வார்த்தையில் வீழ்த்தி விட்ட்டாராமே… – யார் அந்த நடிகர் நடிகை..?

Share this post:

dsd

அந்த ஆந்திரா அகர்வால் மீது எல்லா ஹீரோக்களுக்குமே ஒரு கண்.ஒரு முறையாவது நெருங்கி விட வேண்டும் என்று…!! ஆனால் அவர் அப்படி அசைந்து கொடுப்பவர் அல்ல.

சூப்பர் ஹீரோக்கள் என்றால் மட்டும் ஷூட்டிங் நடக்கும் போது கொஞ்சம் கருணை காட்டுவார். மாற்றப படி வேறு யாரும் எதுவும் வச்சிக்க முடியாது.

வளர்ந்து வரும் பிரியாணி நடிகர் அவர்..! அவருக்கு இவர் தான் ஜோடி. இவர் தான் அந்தஹீரோயின் வேண்டும் என அழுது புரண்டு ஒப்பந்தம் செய்யச் சொன்னார்.

இது நடிகைக்கும் தெரியும். சிரித்துக்கொண்டார். ராஜஸ்தானில் பத்து நாள் ஷூட்டிங். ஹீரோ முடித்து விட முடிவு செய்தார்.

ஆனால் சென்னை ஷூட்டிங்கில் நடிகை கண்டு கொள்ளவே இல்லை.அவுட்டோர் வந்து ஷூட்டிங் ஆரம்பித்து மூன்று நாட்கள்.

ஒரு நாள்ஹீரோ தனது ஆசை,கனவு, ஏக்கம், ஆக்கம் என அனைத்தயும் கொட்டினார்.

நடிகை மறுத்துவிட்டு கேரவனுக்குள் சென்று விட்டார். அன்று இரவு ..!!இரண்டு நிமிடம் என்று அனுமதி வாங்கி ஹோட்டல் அறைக் கதவைத் தட்டினார்…!

ஹீரோயின் கதவைத்திறந்து உள்ளே அழைத்துப் போனார். ஹீரோ தடாலென காலில் விழுந்து விட்டார் நடிகர்… கையில் விஷம் ..ஒரே ஒரு வார்த்தை சொல்லி அழுதார்..

அவ்வளவு தான். ஹீரோயின் பிரியாணி நடிகரை கட்டிப் பிடித்து உம்மா கொடுத்து விட்டார்..! அதன் பிறகு டண்டணக்கா..!

அந்த ஒரு வார்த்தை என்ன என்று இன்று வரை அவரது நண்பர்கள் கேட்டு உயிரை எடுக்கிறார்கள். பிரியாணி சொல்வதே இல்லை..!

Share This:
Loading...

Recent Posts

Loading...