இனி உயர்தரத்தில் 24 புதிய பாடங்கள்!

Share this post:

ssss

இலங்கையின் உயர்தர கல்வி திட்டத்தில் புதிய மாற்றங்கள் கொண்டுவரப்படவுள்ளன.

இந்நிலையில், சகல மாணவர்களுக்கும் 13 வருட கட்டாயக் கல்வி வழங்கும் திட்டத்திற்கமைவாக 24 புதிய பாடங்களை அறிமுகப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.

கொழும்பு விஷாகா வித்தியாலயத்தின் வருடாந்த பரிசளிப்பு விழா கடந்த வெள்ளிக்கிழமை வித்தியாலயத்தில் நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைத் தெரிவித்தார்.

Share This:
Loading...

Related Posts

Loading...