பெங்களூரில் தீபாவளி கொண்டாட்டம்…!! மூன்றே பேரு..! அந்த மூன்றாவது ஆளு யாரு…!! கில்லி..ஒல்லி..பெல்லி..

Share this post:

th

ஒரு கொடியில் இருமலர்கள். கூடவே கில்லிபாய்..! பெங்களூரில் தீபாவளிக் கொண்டாட்டம்..! முடிவே செய்து விட்டார்கள்.

அமலா,விமலா..கமலா போன்றவர்களை விட..தங்கச்சி ஓகே.. பாவம் ரொம்ப ஆசை வச்சிடுச்சி..! அது இனிமே எங்கே போவும்..! கூடவே இருக்கட்டும் என்ற முடிவிற்கு வந்துவிட்டார்கள்.

பிடிக்குதோ பிடிக்கலையோ வேறு வழி இல்லை என்று குடும்பமும் முடிவிற்கு வந்துவிட்டதாம்.

கடந்த ஞாயிறு வெளி வந்த புலனாய்வு பத்திரிகை ஒன்று தங்கைக்கு அத்தான் மீது உள்ள காதலையும், அந்த காதலிக்கு அத்தான் செய்யும் உபசரிப்பையும் விலாவாரியாகவே எழுதி இருந்தது..!

முதன் முதலாக மூவரும் கலந்து கொள்ளும் தீபாவளிக்கு ஏற்பாடு செய்து விட்டார்கள். பெங்களூரில் உறவினர் வீட்டிலும் அன்று ஸ்டார் ஹோட்டலில் கெட் டூ கெதர் ஆடல் பாடலும் நடைபெறுமாம்..!

புத்தாண்டு கொண்டாட்டம் அமெரிக்கா..! கண்கள் பனிக்க, இதயம் இனிக்க வாழ்க மண மக்கள்..!!

Share This:
Loading...

Recent Posts

Loading...