காற்றில் ‘விக்’ பறக்கிறது..! இனி விக் இல்லாமலும் நடிக்க முடியாது..! மூட் அவுட்டில் பிரபல தமிழ் நடிகர் – ஆமா யார் அந்த நடிகர் தெரியுமா..?

Share this post:

dsd
இளையதளபதிக்கு பின் தலையில் முடி கணிசமாகக் கொட்ட ஆரம்பித்து இனிமேல் விக் வைத்தே நடிக்க வேண்டும் என்கிற கட்டாயம் ஏற்பட்டது.

இதைத் தொடர்ந்து, பைரவா படத்தில் முதன் முதலில் விக் வைத்து நடிக்க ஆரம்பித்தார். சூட்டிங் நடப்பது அவுட்டோரில்..! ஆடிக் காற்றில் மாட்டிக் கொண்டார் விஜய்.

பாடல் காட்சிகள் மற்றும் சண்டைக் காட்சிகள் எடுக்கும் போது பயங்கரமாகக் காற்று வீசியுள்ளது..!

அப்போது அவரின் விக் பறந்துள்ளது. காற்றில் கண்டபடி பறந்து அவரின் அத்தனை ஸ்டைல் மூவ்மென்டையும் கெடுத்துள்ளது.

அதனால் மூட் அவுட்டிலேயே இருந்தாராம்..! சின்ன விசயத்திற்கும் எரிந்து விழுந்தாராம்…!

இது சீரியஸ் பிரச்சனைதான்.

Share This:
Loading...

Recent Posts

Loading...