உஷ்ஷ்ஷ்ஷ்… ரன் நடிகையின் ஆஃபரை கேட்டியளா..? யார் அந்த நடிகை தெரியுமா..?

Share this post:

gdf

ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் தன்னுடைய இடுப்பை வைத்துகொண்டது தனி ராஜ்யம் நடத்தி கவர்ச்சி காடு என்று பெயரெடுத்த ரன் நடிகை திருமணத்துக்கு பிறகு “நான் ஹீரோயினா நடிக்கணும்னா என் கணவரை ஹீரோவா போடுங்க” என்று நிபந்தனை விதித்தார். அது செல்லாமல் போகவே சின்னத்திரை பக்கம் திரும்பினார்.

இப்போது நடிகை கீழே இறங்கி வந்திருக்கிறார். ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கிற அளவிற்க்கு வந்த விட்ட நடிகை, நான் அம்மா வேடத்திலும் நடிக்க தயார் என்று இயக்குனர்களுக்கும், தயாரிப்பாளர்களுக்கும் ஆஃபர் மழையை பொழிந்து வருகிறார். விரைவில் ஒரு யங் ஹீரோவுக்கு அம்மாவாக நடிக்கிற அறிவிப்பு வர இருக்கிறது. வாழ்க்கை ஒரு வட்டம் என்பது இப்போது ரன் நடிகைக்கு புரிந்திருக்கும்.

Share This:
Loading...

Recent Posts

Loading...