கொடி , காஷ்மோரா இரு படங்களிலும் எது ரசிகர்களின் மனத்தைக் கவர்ந்தது..? ஓர் ஒப்பீடு வாங்க பார்க்கலாம்..!

Share this post:

ko

காஷ்மோரா
இரண்டே கெட்டப்புகளில் தான் கார்த்தி வருகிறார். நயன்தாரா 20 நிமிடங்கள் தான். ஸ்ரீ திவ்யா ரிசர்ச் பண்ணுகிறவராக நடித்துள்ளார்.விவேக் , ஷரத் லோஹிதஷ்வா , மதுசூதன் ராவ் ஆகியோரும் தங்கள் பங்கை சரியாய் செய்துள்ளனர்.கொஞ்சம் தெலுங்கு வாடை வீசுகிறது என்று சொல்லப்படுகிறது.

கார்த்தியும் நயன்தாராவும் நடிப்பில் புல் மார்க் வாங்குகிறார்கள்.மாஸ் படமும் ஜாக்சன் துரை படமும் சேர்ந்தது போல் இருந்தாலும் ஒரு முறை பார்க்கக்கூடிய குழந்தைகளுக்கு மிக பிடித்த படம்.முதல் பாதி அட்டகாசமாகவும், இரண்டாம் பகுதி ஓகே என்றும் விமர்சனங்கள் வருகின்றன.காமெடி சூப்பர்.ஆனால், கொடியோடு கம்பேர் பண்ணும்போது கொடி முதல் இடத்தை பெறுகிறது.

கொடி
தனுஷ் முதன்முறையாக இரு வேடங்களில் நடிக்க, த்ரிஷா,அனுபமா என்று இரு ஹீரோயின்களுடன்,சரண்யா பொன்வண்ணன், காளி வெங்கட், சந்திரசேகரன், விஜயகுமார், மாரிமுத்து , கருணாஸ் ஆகியோரும் நடிக்க, துரை செந்தில்குமார் இயக்க வெளிவந்த படம் கொடி.

ரசிகர்களின் விமர்சனங்கள் நன்றாக வந்துள்ளன. கொடி படம் தனுஷுக்கு வெற்றிப்படமாக அமைந்துவிட்டது. காஷ்மோராவை விட கொஞ்சம் நன்றாகவே உள்ளது என்பது தனுஷுக்கு கிடைத்த வெற்றி.

Share This:
Loading...

Related Posts

Loading...