சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்துக்கு அமெரிக்காவில் நடப்பது என்ன?… அதிர்ச்சியில் ரசிகர்கள்…!

Share this post:

ra

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அமெரிக்கா சென்றதற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது. கடந்த வாரம் ரஜினிகாந்த தனது மகள் ஐஸ்வர்யாவுடன் அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

இதனைதொடர்ந்து அவர் சிகிச்சைக்காக தான் அமெரிக்கா சென்றுள்ளார் என செய்திகள் வெளியானது. ஆனால் இந்த தகவலை ரஜினிகாந்த் தரப்பு மறுத்தது. மேலும், அவர் திரைப்படம் சம்மந்தமாகவே அமெரிக்கா சென்றார் என கூறப்பட்டது.

இந்நிலையில், தற்போது கிடைத்துள்ள தகவல் படி, அவர் மருத்துவ பரிசோதனைக்காக அமெரிக்கா சென்றுள்ளதாகவும், இந்த பரிசோதனைகளை முடித்துக்கொண்டு அடுத்த வாரம் சென்னை திரும்ப உள்ளார் எனவும் தெரியவந்துள்ளது.

Share This:
Loading...

Recent Posts

Loading...