கணவனை தடியால் தாக்கி கொலை செய்த மனைவி ஏன் தெரியுமா..?

Share this post:

sas

கடுகஸ்தொட – ஹமன்கொட பிரதேசத்தில் மனைவி ஒருவர் தனது கணவரை தடி ஒன்றினால் தாக்கி கொலை செய்துள்ளார்.

இருவருக்கும் இடையில் இடம்பெற்ற கருத்து முரண்பாடு ஒன்றின் காரணமாக இக் கொலை இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இதன்போது 28 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த மனைவி காவற்துறையினால் கைது செய்யப்பட்டார்.

Share This:
Loading...

Related Posts

Loading...