சிங்கம் 3 ஸ்டில் பார்த்து ரசிகர்கள் அதிர்ச்சி…குழப்பம்…ஏன் தெரியுமா?

Share this post:

s

ஹரி இயக்க, சூர்யா நடிப்பில் மூன்றாவது பாகமாக வெளியாக உள்ள சிங்கம் -3 படத்தின் மோஷன் போஸ்டர் ரிலீஸ் ஆனது. அத்தோடு சில புது ஸ்டில்களும் சிங்கம் 3 படத்திலிருந்து வெளியாகியது. அதில் ஒன்று ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்தது.

சிங்கம், சிங்கம் 2 என்று இரண்டு படத்திலும் அனுஷ்கா தான் சூர்யாவுக்கு ஜோடி. இருவரும் முதல் பாகத்தில் காதலித்தார்கள். இரண்டாம் பாகத்தில் அனுஷ்காவும் இருப்பார், ஹன்சிகாவும் இருப்பார். இரண்டாம் பாகத்திலும் அனுஷ்கா வை திருமணம் செய்ய மாட்டார் சூர்யா. ஹன்சிகா இறந்துவிடுவார்.

மூன்றாம் பாகத்தில் அனுஷ்கா வுக்கும் சூர்யாவுக்கும் திருமணம் நடக்கும் சீன் காரைக்குடியில் எடுக்கப்பட்டது. அப்படியிருந்தும், புது ஸ்டில்லில்…ஸ்ருதிஹாசன் தாலியுடன் சூர்யாவுடன் இருப்பதால், அனுஷ்கா இறந்துவிடுவாரா? அல்லது ஸ்ருதியின் கனவு காட்சியா? என்று ரசிகர்கள் குழப்பம் அடைந்து உள்ளனர்.

ரொம்ப முக்கியம்…

Share This:
Loading...

Recent Posts

Loading...