ஆண்களை ஈர்க்க பெண்கள் செய்யும் அந்த நான்கு ட்ரிக்ஸ்! -இத படியுங்க புரிஞ்சுக்கலாம்..

Share this post:

lo

ஆண்கள் வெளிப்படியாக செய்யும் விஷயங்களை பெண்கள் யாருக்கும் தெரியாமல் செய்வார்கள். பொதுவாக ஒரு ஆண் வீதியில் நடந்து செல்லும் பெண்ணை ஒரு நொடி பார்த்தால் கூட அது அந்த வீதியில் இருக்கும் அனைவருக்கும் தெரிந்துவிடும்

கண்களால் கைது செய்: பெண்கள் கண்கள் தான் மிகவும் கவர்ச்சியானவை. அவர்கள் அதன் மூலம் வெளிப்படுத்தும் பாவனையும், பேசும் பாஷையும் ஆண்களால் எப்போதும் புரிந்துக் கொள்ள முடியாது. ஒரு ஆணை கவர வேண்டும் என்றால் பெண்கள் செய்யும் முதல் ட்ரிக் கண்களால் பேசுவது தான்.

கேள்விக்கு என்ன பதில்: இரண்டாவதாக பெண்கள் கையாளும் ட்ரிக்ஸ், கேள்விகள் கேட்பது. காரணமே இன்றி ஏதேதோ கேள்விகள் கேட்டு பேச்சை துவங்குவார்கள். இந்த வழி எங்கே போகிறது, எப்படி செல்ல வேண்டும்?, உனக்கு இதெல்லாம் தெரியுமா? எப்படி தெரியும் என கேள்வி கனைகள் தொடுத்துக் கொண்டே இருப்பார்கள்.

நீ நடந்தால் நடை அழகு: மூன்றாவதாக பெண்கள் கையாளும் ட்ரிக்ஸ் பாராட்டுவது. நீ நடந்தால் நடை அழகு, நீ பேசும் மொழில் அழகு என நீங்கள் செய்யும் அனைத்தையும் பாராட்டிக் கொண்டே இருப்பார்கள். இதை வைத்து அந்த பெண் உங்களை ஈர்க்க முயல்கிறார் என்பதை 90% நீங்கள் ஊர்ஜிதம் செய்து விடலாம்.

விழாமலே இருக்க முடியுமா?: தலையோடு தலை தவறுதலாக முட்டுவது, மேலே விழுவது, பேசும் போது தொடுவது என ஏதாவது ஒன்றை தெரியமால் செய்வதை போல தெரிந்தே செய்வார்கள்.

Share This:
Loading...

Recent Posts

Loading...