தனுஷ்-சிவகார்த்திகேயன் பிரச்சனைக்கு இன்று முற்று புள்ளி வைக்கப் படுமா..?- என்ன நடக்க போகுது தெரியுமா?

Share this post:

souiu

சிவகார்த்திகேயன் இன்று இந்த உயரத்தில் இருக்கிறார் என்றால் அதற்கு முக்கிய காரணம் தனுஷும் ஒருவர். இவர் தான் சிவகார்த்திகேயன் நடித்த எதிர்நீச்சல், காக்கிச்சட்டை என்ற இரண்டு படங்களை தயாரித்தார்.

இவர்களுடையே பனிப்போர் நடப்பதாக பல மாதங்களாக கிசுகிசுக்கப்பட்டு வருகின்றது, ரெமோ படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் சிவகார்த்திகேயன் அழுதது தனுஷால் தான் என கிளப்பிவிட்டுள்ளனர்.

இந்நிலையில் கொடி தெலுங்கு பதிப்பு, ரெமோ தெலுங்கு பதிப்பு இரண்டும் ஐதராபாத்தில் உள்ள ஒரு ஹோட்டலில் தான் நடக்கவுள்ளதாம்.

இதில் இருவரும் கண்டிப்பாக பார்த்துக்கொள்வார்கள் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.

Share This:
Loading...

Recent Posts

Loading...