யாழில் நடந்த சோகம்…இந்த மாதிரி மிருகங்களை என்ன செய்வது…? -அதிர்ச்சி வீடியோ…!

Share this post:

sa

யாழ்ப்பாணம் கே.கே.எஸ் வீதியில் அமைந்துள்ள பிரபல கடைக்கு முன்னால் இருந்த வயோதிபருக்கு நடந்த சோகம்.

சிலர் தவறுகள் விடுவது வழமை அதை செய்யாதவாறு அவர்களுக்கு எடுத்துரைப்பது பண்பு ஆனால் இரக்க மற்ற முறையில் நடந்து கொள்வது மனித பண்பு அல்ல….

யாழில் உள்ள உணவு சாலை ஒன்றின் முன் ஊனமுற்ற வயோதிபர் ஒருவர் இருப்பதனை கண்ட உணவக ஊழியர் ஒருவர் மோசமான முறையில் விரட்டியடித்திருந்தார்.

விலங்குகளை விடவும் மிக மோசமான குணம் எங்களுக்குள் உண்டு என்பதை மனிதர்கள் சிலர் நிரூபிக்கும் வண்ணம் செயல்கள் …

Share This:
Loading...

Related Posts

Loading...