ஓர் பெண்ணை காதலித்த இருவர் – பலர் வைத்தியசாலையில்! எப்படி நடந்துச்சு தெரியுமா..!

Share this post:

aaa

மிஹிந்தலை பிரதேசத்தில் காதல் விவகாரமொன்று காரணமாக மோதல் இடம்பெற்றுள்ளது.

பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயது யுவதியை 18 வயது இளைஞனொருவன் காதலித்து வந்துள்ளார்.

அவ்விளைஞனின் தந்தை பொலிஸ் உத்தியோகத்தர் என தெரியவந்துள்ளது.

அதே பிரதேசத்தைச் சேர்ந்த மேலுமொரு இளைஞனும் குறித்த யுவதியை காதலித்துள்ளார்.

இதனாலேயே இம்மோதல் இடம்பெற்றுள்ளது.

இம்மோதலுக்கு காரணம் யுவதியை காதலிக்கும் இளைஞன் , மற்றையவரின் வீட்டுக்குச் சென்று கூச்சலிட்டமை என தெரிவிக்கப்படுகின்றது.

மோதல் முற்றி பொல்லுத்தாக்குதல் வரை சென்றுள்ளது.

மோதலில் காயமடைந்த சிலர் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Share This:
Loading...

Related Posts

Loading...