சிம்புவுக்காக தமன்னா இப்படி செய்கிறாரா? – அதிர்ச்சியில் தமிழ் சினிமா – அப்படி என்னதான் செய்கிறார் தெரியுமா..?

Share this post:

th

சிம்புவின் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் தமன்னா 60 வயது பாட்டியாக நடிப்பதாக கூறப்படுகிறது. சிம்பு ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அன்பானவன் அசராதவன் அடங்காதவன் படத்தில் நடித்து வருகிறார். படத்தில் சிம்பு மதுரை மைக்கேல், அஷ்வின் தாத்தா மற்றும் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மதுரை மைக்கேலுக்கு ஜோடியாக ஸ்ரேயா நடிக்கிறார். இந்நிலையில் படத்தில் சேர்ந்துள்ளார் தமன்னா. தமன்னா அஷ்வின் தாத்தாவுக்கு ஜோடி என்று கூறப்படுகிறது.

தமன்னா 60 வயது மூதாட்டியாக நடிக்கிறார் என்று தகவல் கசிந்துள்ளது. இந்தியன் படத்தில் சுகன்யா வயதான கதாபாத்திரத்தில் நடித்தபோது அவரது ரசிகர்கள் கவலை அடைந்தனர். தயவு செய்து இப்படி நடிக்காதீர்கள் என்று அவரை கேட்டுக் கொண்டார்கள். இந்நிலையில் தமன்னா பாட்டியாக நடிப்பதை அறிந்து அவரது ரசிகர்கள் என்ன சொல்லப் போகிறார்களோ?

Share This:
Loading...

Recent Posts

Loading...