வாகன சாரதிகளுக்கு எச்சரிக்கை – இந்த வீதிகளில் பயணிக்கும் போது பகலிலும் பிரதான மின் விளக்கை ஒளிரச் செய்ய வேண்டும்..! – விபரம் உள்ளே..!

Share this post:

நாட்டில் உள்ள அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகன சாரதிகள் வாகனத்தை செலுத்தும் போது தங்களது வாகனங்களில் உள்ள பிரதான மின் விளக்கை ஒளிரச் செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

தற்போது நாட்டில் பெய்துவரும் மழையினால் வீதிகளில் பனி மூட்டங்கள் நிரம்பியுள்ளதால் குறித்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு அதிகார சபை சுட்டிக்காட்டியுள்ளது.

vaa

Share This:
Loading...

Related Posts

Loading...