சாலையில் நிர்வாணமாக ஓடிய இளம்பெண்கள்.! நள்ளிரவில் நேர்ந்த சம்பவம்… காரணம் என்ன..?

Share this post:

saa

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள பேர்ன் நகரில் ஒரு ஆண் மற்றும் இரு இளம்பெண்கள் சாலையில் நிர்வாணமாக ஓடிய காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சுவிஸில் உள்ள பேர்ன் நகரில் நேற்று நள்ளிரவில் Bundesgasse பகுதியில் காரில் பயணம் செய்த வாலிபர் ஒருவர் மூன்று பேர் சாலையில் ஓடியதை பார்த்துள்ளார்.

காரில் இருந்த அந்த வாலிபர் உற்று கவனித்தபோது மூவரும் முழு நிர்வாணமாக ஓடியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

உடனடியாக அந்த வாலிபர் போலீஸாருக்கு தகவல் அளித்துள்ளார். ஆனால், போலீஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் மூவரும் அங்கிருந்து தப்பியுள்ளனர்.

இச்சம்பவம் குறித்து பேசிய போலீஸார் நண்பர்கள் மத்தியில் சவாலிற்காக அந்த மூன்று பேரும் நிர்வாணமாக சாலையில் ஓடியிருக்கலாம். அல்லது, அளவுக்கு அதிகமாக போதை மருந்தை எடுத்ததால் நிதானமின்றி நிர்வாணமாக அவர்கள் ஓடியிருக்கலாம் என போலீஸார் தெரிவித்தனர்.

நள்ளிரவு நேரத்தில் நிர்வாணமாக ஓடிய சம்பவத்தை தொடர்ந்து அவர்கள் மூன்று பேரையும் போலீஸார் தீவிரமாக தேடி வருகின்றனர்

Share This:
Loading...

Related Posts

Loading...