எனக்கு பாய் ஃப்ரெண்டே இல்ல – அப்புறம் எப்படி அந்த விஷயம்? – பிரபல நடிகை ஒப்பன் டாக் – யாரு அந்த நடிகை தெரியுமா..?

Share this post:

aaaaaa

சுப்ரமணியபுரம் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் சுவாதி. இவரை பற்றி அடிக்கடி வதந்திகள் வருவதுண்டு, சில நாட்களுக்கு முன்பு கூட இவர் ஒரு நடிகரை ரகசிய திருமணம் செய்யவுள்ளனர் என்ற செய்தி வந்தது.

இந்நிலையில் சமீபத்தில் கிருஷ்ணாக்கு ஜோடியாக நடித்துள்ள யாக்கை ஆடியோ விழாவில் கலந்து கொண்டார் சுவாதி. யாக்கை’ படத்தில் மாற்றுத்திறனாளிகள் பள்ளியின் ஆசிரியராக வருகிறேன்.

இதன் இயக்குனர் குழந்தை வேலப்பன், என்னிடம், ‘உன் தெத்துப்பல்லுக்கே’ தனிஷாட் வைத்திருக்கிறேன்’ என்று கேலி செய்தார். இந்த படத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் தனுஷ் பாடி இருக்கிறார். அந்த பாடல் காட்சியில் நானும் இருப்பதில் மிகுந்த மகிழ்ச்சி.

எனக்கு திருமணம் ஆகிவிட்டதாக யாரோ வதந்தியை பரப்பி விட்டிருக்கிறார்கள். அதை யாரும் நம்ப வேண்டாம். அப்படி எதுவும் நடக்கவில்லை. உண்மையை சொன்னால் எனக்கு பாய் பிரண்டுகள் கூட கிடையாது. ஒரு கால கட்டத்தில் எல்லா நாயகிகளைப் பற்றியும் இப்படி செய்தி வரும். அது போல் தான் இதுவும் என்று தெரிவித்தார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...