பிரபுதேவா,தமன்னா திருமணம்..!? அடி பாவி மகளே…மோசம் போய்டாதேடி..! பிரபல தமிழ் நடிகை கதறல்..!! – நடிகை..?

Share this post:

opi

கடந்த இரு வாரங்களாக கோலிவுட், பாலிவுட், மாலுவுட், ஹாலிவுட் வரை பிரபு தேவா, தமன்னா பற்றித்தான் சூடான விவாதங்கள். அந்த மனுஷனுக்கு மட்டும் எப்படியா லட்டு லட்டா வந்து மாட்டுது. என்கிற ரேஞ்சுக்கு காதில் புகை வர பேசுகிறார்கள் சினிமா புள்ளிகள்.

திருமணம் உறுதியாகிவிட்டது என்கிறார்கள். இந்த விஷயத்தில் அதிகமாகவே பாதிக்கப் பட்டது நயன் தானாம்.

கொதித்துப் போய் தமன்னாவை நேரிடையாகவே தொடர்பு கொண்டு அத்தனை விஷயங்களையும் கண்ணீரோடு போட்டு உடைத்தாராம்.

லூசாடி நீ சம்பாதிச்ச மொத்த பணமும் பறி போய்டும் என்று கதற, தமன்னா ஜெர்க் ஆகிவிட்டாராம்.

இரண்டு நாட்கள் பிரபுவிடம் பேசாமல் தவிர்க்கிறாராம். அங்க பிரபு தவிக்கிறாராம்..!

காலமெல்லாம் காதல் வாழ்க..!!

Share This:
Loading...

Recent Posts

Loading...