சுற்றிவளைப்பில் கைது செய்யப்பட்ட பாலியல் தொழிலாளி வௌிப்படுத்திய கண்ணீர் கதை..!

Share this post:

lk

காலி மகுலுவ பிரதேசத்தில் நடாத்திச்செல்லப்பட்ட விபச்சார விடுதியொன்று சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் காலி ஊழல் ஒழிப்பு பிரிவின் அதிகாரிகளால் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இதன் போது , பாலியல் தொழிலில் ஈடுப்பட்டிருந்த பெண்ணொருவர் மற்றும் குறித்த நிலையத்தின் முகாமையாளரும் காவற்துறையால் கைது செய்யப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பெண் நீர்க்கொழும்பை சேர்ந்த 33 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனது கணவர் பெற்றுள்ள கடனை மீளச்செழுத்துவதற்காக தாம் இந்த தொழிலில் ஈடுபட்டதாக குறித்த பெண் வாக்குமூலம் அளித்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...