அவரு கூட நடிக்கணுமா – தெறித்து ஓடிய பிரபல நடிகர் – யார் அந்த நடிகர் தெரியுமா…? – நடந்தது என்ன…?

Share this post:

nn

இப்போதைய இளம் நாயகர்களில் அதிக படங்கள் அந்த இனிஷியல் இளம் ஹீரோவின் வசம்தான். இத்தனைக்கும் இசையமைப்பாளராக இருந்துதான் நடிகனானார். முன்னணி இயக்குநர்களே அவரை நோக்கி ஓடுகிறார்கள்.

பில்லாவையும் ரங்காவையும் ஒன்றாக சேர்த்து இயக்கிய இயக்குநருக்கு அதன் இரண்டாம் பாகத்தை எடுக்கத் திட்டம். முதல் பாகத்தில் நடித்த களவாணி நடிகருக்கு சரியான மார்க்கெட் இல்லாததால் ரெடி என்று சொல்லிவிட்டார்.

ரங்காவாக நடித்தவர் உச்சத்தில் இருப்பதால் முடியாது என சொல்லிவிட்டாராம். அந்த கேரக்டருக்காக இசைத் தம்பியை பார்த்துப் பேசியிருக்கிறார் இயக்குநர்.

எல்லாம் சரி… அந்த களவாணி நடிகர் மட்டும் வேண்டாமே… அதுக்கு பதிலா வேற யாரா இருந்தாலும் ஓகே என்று சொல்லி அனுப்பியிருக்கிறார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...