நான் சக நடிகர்களுடன் செக்ஸ் வைத்துகொள்வதில்லை – தனுஷ் பட நாயகி சர்ச்சைப் பேச்சு – யார் அந்த நடிகை..?

Share this post:

naa

பாலிவுட் நடிகர் அனில் கபூரின் மகள் சோனம் கபூர். இவர் வெளிப்படையாக பேசும் பழக்கம் கொண்டவர். சமீபத்தில் கூட அவரது சகோதரரை ஆணுறை பயன்படுத்தும் படி அறிவுறுத்தியுள்ளதாக கூறி பரபரப்பை ஏற்படுத்தினார்.

இந்நிலையில், சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அவர், தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களிடம் எப்படி இந்த அளவுக்கு கெமிஸ்ட்ரி ஒத்துப் போகிறது என்பது பற்றி கூறும் போது “நடிக்கும் போது, என்னுடைய சக நடிகர்களால் நான் கவரப்படுவதில்லை. அதனால்தான் அவர்களுடன் நல்ல கெமிஸ்ட்ரி ஒத்துப்போகிறது. மேலும், அவர்களோடு நான் செக்ஸ் வைத்துக் கொண்டது கிடையாது” என்று வெளிப்படையாக கூறினார்.

ஆனால், அவர் நடிகை தீபீகா படுகோனை மனதில் வைத்துதான் அப்படி பேசியுள்ளார் என்று கிளப்பி விட்டுள்ளார்கள் பாலிவுட் காரர்கள்.

இவர் தனுஷின் நடிப்பில் வெளிவந்த ஹிந்தி திரைப்படமான ரஞ்சனா (அம்பிகாவதி)திரைப்படத்தில் நடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது..

Share This:
Loading...

Recent Posts

Loading...