கணவன் – மனைவியாக வாழ்ந்துவிட்டு காதலி காதலை உதறித்தள்ளியதால் காதலியின் வீட்டின் முன்னாள் காதலி பார்க்கும் போதே தற்கொலை செய்துகொண்ட இளைஞன்! வீடியோ..!

Share this post:

saxsas

கர்நாடகாவை சேர்ந்த கிரண் குமார்என்ற24 வயது இளைஞர் ,ஷ்ரவ்யா என்பவரை கடந்த மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.

இவர்கள் மூன்று ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளதுடன், கணவன் மனைவியாக வாழ்ந்தும் உள்ளனர்.

ஷ்ரவ்யாவின் பெற்றோர் இந்த உறவை ஏற்றுக்கொள்ளவில்லையாம்.

இதனால் ஷ்ரவ்யா வீட்டில் பார்த்த நபரை திருமணம் செய்து கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார்.

ஷ்ரவ்யாவின் பெற்றோரை சமாதானப்படுத்த கிரண்குமார் அவர்கள் வீட்டிற்கு சென்றபோது, கிரண் குமாரிடம் வீட்டில் பார்த்தவரை திருமணம் செய்து கொள்ள தனக்கு சம்மதம் என்று ஷ்ரவ்யா கூறியுள்ளார்.

இதனால் மனமுடைந்த கிரண்குமார் அவர்களின் வீட்டின் முன்பு விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு தன் தற்கொலைக்கான காரணம் குறித்து காணொளியொன்றை பதிவு செய்துள்ளார்.

அந்த காணொளியில் மூன்று வருடங்களாக காதலித்தோம், ஆனால் ஷ்ரவ்யா வேறு ஒருவரை திருமணம் செய்ய கொள்ள ஒப்புக்கொண்டுள்ளார், என்னால் அவர் இல்லாமல் வாழ முடியாது என தெரிவித்துள்ளார் .

கிரணின் பெற்றோர் காதலுக்கு பச்சை கொடி காட்டினாலும் , ஷ்ரவ்யாவின் பெற்றோர் சம்மதிக்காததால் கிரண் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...