நடிகையுடன் தனிமை மனைவியிடம் மாட்டி தர்ம அடி வாங்கிய பிரபல நடிகர்… யார் தெரியுமா..?

Share this post:

na

பெரிய நடிக, நடிகர்கள் அத்தனை பேருக்கும் சொந்தமாக கேரவன்கள் உண்டு அந்த வேனுக்குள் குளுகுளு அரண்மனை போல் படுக்கையறை, குளியலறை , சமயலறை என அனைத்து வசதிகளும் இருக்கும் .

அப்படி ஒரு சொகுசு வாகனத்தை அந்த பந்தா ஹீரோ வைத்திருக்கிறார். அவர் சொல்லும் ஹீரோயின்களைத் தான் ஒப்பந்தம் செய்ய வேண்டும். அதற்க்கு முன் அந்த நடிகை எப்படி என்று விசாரிப்பார் அனைத்தும் ஒகே என்று தகவல் வந்த பின்தான் அட்வான்ஸ் கொடுக்க சொல்வாராம்.

அழகான மனைவி அழகான பிள்ளைகள் எல்லாம் கூட அவருக்கு உண்டு.சண்டை.டான்ஸ் வீர வசனங்கள் ,என்று அவர் தோன்றினாலே தியேட்டர் அனல் பறக்கும். ஒரு காலத்தில் டான்ஸ் மாஸ்டராகவும் இருந்தவர்.

இவருக்கு அந்த நான்கெழுத்து நடிகை மேல் ஒரு இது. ஹீரோயின் கேரக்டருக்கு ஒப்பந்தம் ஆகி விட்டார். அன்று நீலாங்கரையில் சூட்டிங். மதிய உணவு வேளை அந்த ஹீரோயினோடு கேரவனுக்குள் போய் விட்டார். மணிக்காக வெளியே வரவில்லை.

எந்த புண்ணியவான் போட்டுக் கொடுத்தானோ, புயல் வேகத்தில் அவரது மனைவி வந்து விட்டார். கேரவனை அடித்து தட்டி வெளியே வா என்று ரூதர தாண்டவம். ஹீரோ கொலை நடுங்கிவிட்டார்.

மெல்ல இருவரும் வெளியே வர பளார் பளார்..இருவருக்கும்.!! உடனடியாக படபிடிப்பு நிறுத்தம். வீட்டில் என்ன நடந்துச்சோ தெரியாது. அந்த ஹீரோயின் மாற்றப்பட்டார். இப்போது மனைவியும் சூட்டிங் ஸ்பாட்டில் ஆஜர்..!

Share This:
Loading...

Recent Posts

Loading...