பிரபல கிரிக்கெட் வீரர் பிராவோவுடன் டேட்டிங் செல்லும் பிரபல தமிழ் நடிகை – யார் அந்த நடிகை தெரியுமா..? – புகைப்படம் இணைப்பு..!

Share this post:

na

நடிகை ஸ்ரேயா தற்போது தமிழில் சிம்புவின் AAA படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து தெலுங்கில் கௌதமிபுத்ரா சடகர்ணி என்ற படத்தில் நந்தமுரி பாலகிருஷ்ணாவுடன் நடித்து வருகிறார்.

ஸ்ரேயா, பிரபல கிரிக்கெட் வீரரான பிராவோ (Bravo) உடன் டேட்டிங் செய்து வருவதாக கூறப்படுகிறது.

அதன்படி இருவரும் அண்மையில் மும்பையில் உள்ள பிரபல ஹோட்டலுக்கு ஒன்றாக வந்து சாப்பிட்டுவிட்டு சென்றுள்ளனர்.

தற்போது இவர்களுடைய புகைப்படம் தான் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது

Share This:
Loading...

Recent Posts

Loading...