இவங்களை எல்லாம் என்ன செய்றது…? – ஸ்ரீலங்கா விளங்கிடும் போல தான் இருக்கு

Share this post:

 

குறிப்பாக மட்டக்களப்பு நகரப் பகுதியில் உள்ள பிரதான பெண்கள் பாடசாலையின் மாணவிகளின் நிர்வாண புகைப்படங்கள் குறிப்பாக ஒரே தரத்தில் கல்வி பயின்ற நண்பிகளின் புகைப்படங்கள் குறிப்பிட்ட ஓர்- இரு நாள் இடைவெளியில் வெளியாகி உள்ளது.

மேலும் பலரது புகைப்படங்கள் வெளியிடப்பட உள்ளதாகவும் பல தகவல்கள் எமது இணையத்தளத்திற்கு வந்தடைந்துள்ளது.

இது போன்ற அநாகரிகமான செயல்களின் பின்னணியில் இவர்கள் தங்கள் காதலர்கள் என நம்பியவர்களே இது போன்ற கீழ்தரமான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் தரவுகள் குறிப்பிடுகின்றது.

இது போன்ற கீழ்தரமான செயற்பாடுகள் 2009ம் ஆண்டின் பின்னர் எமது வடக்கு, கிழக்கு பகுதிகளில் தலைவிரித்தாடுகின்றது. தட்டிக் கேட்பதற்கு நாதியற்றவர்களாக எமது மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.

அதிலும் மிகவும் கேவலமான விடயம் என்னவென்றால் இவ்வாறு பிரச்சனைகளில் அறிந்தோ அறியாமலோ சிக்கிய பெண்களில் சிலர் இதனை பற்றி சிறிதளவேனும் கவலை கொள்ளாது தாங்கள் தமது பகுதியில் திருமணம் செய்யப் போவதில்லை வெளிநாட்டில் தான் தாம் திருமணம் செய்ய இருக்கின்றோம்! எனவே நாம் ஏன் இதனை பற்றி கவலைப்பட வேண்டும் என்று பேசிக் கொண்டு மீண்டும் கீழ்தரமான செயல்பாடுகளில் ஈடுபடுவதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கூறுகின்றன.

தங்களது வேலைப்பழுக்களின் காரணமாக பிள்ளைகளை கவனிப்பாரற்று வெளியிட படிப்பிற்காகவும் வேலைகளுக்காகவும் விருந்துபசாரம் போன்ற அன்றாட நிகழ்வுகளுக்காகவும் தங்கள் பிள்ளைகளை அனுப்பி வைக்கும் நீங்கள் அவர்கள் மீதான அளவு கடந்த நம்பிக்கை காரணமாக அவர்களது சிறிய தவறுகளை தட்டிக் கேட்க தவறுகிறீர்கள் இவ்வாறான சிறிய இடைவெளி பெரிதாகி சமூகத்தில் அவர்களுடன் சேர்த்து உங்களையும் பெரியதோர் துர்ப்பாக்கிய நிலைக்கு இட்டுச் செல்கின்றது.

இதற்கு பிரத்தியேக வகுப்புக்களிலேயே கூடியளவான துஷ்பிரயோகங்கள் நடைபெறுவதகாக அறியவருகிறது . எனவே பிரத்தியேக வகுப்பு நிலையங்களின் நிர்வாகிகள் அதிக கவனம் எடுக்க வேண்டும் .

பிரத்தியேக வகுப்பு நிலையங்களின் நிர்வாகிகள் பெற்றோருடன் நெருங்கிய தொடர்பாடலை பேணுவதில்லை என்பதும் கல்விகற்கும் மாணவர்களின் வரவுகளும் தரவுகளும் பதிவு செய்யப்படாததே இதற்கு ஒருகாரணமாக உள்ளது.

மேலும் வழிபாட்டுத்தலங்கள் எமது கலாசார உடைகளுக்கு முன்னுரிமை வழங்க வேண்டும் இவற்றுக்குமேலாக பெறோர்கள் தங்கள் பிள்ளைகளின் கூடிய கவனம் செலுத்தவேண்டும் இல்லையேல் உங்கள் பிள்ளைகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும் என்பதில் ஐயமில்லை .

மாவட்ட அரசியல் தலைவர்கள் பாடசாலைகள் பிரத்தியேக வகுப்புக்கள் வழிபாட்டு தலங்களின் நிர்வாகிகளுடன் சேர்ந்து கலாசார சீர்கேடுகளை தடுக்க ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும் என்று மக்கள் அறை கூவல்…

Share This:
Loading...

Recent Posts

Loading...