என் கணவன் முத்தம் கொடுத்த உன் கன்னம் இருக்கவே கூடாது..! கடித்து குதறிய மனைவி..!

Share this post:

hr

கேட் , மற்றும் வின்ஸ்டன் அடிக்கடி வீடுகளுக்கு வந்து உறவாடி மது அருந்தி விருந்து சாப்பிட்டு செல்வார்கள் கேட்டுக்கு கன்னம் மொழுக்கென்று பன் போல் இருக்கும் இந்த கன்னத்தை வின்ஸ்டன் கணவனுக்கு மிகவும் பிடிக்கும்..

ஒரு முறை கேட் வின்ஸ்டனைத் தேடி வீடிற்கு வர கணவன் மட்டுமே இருந்துள்ளான் இருவரம் பேசிக்கொண்டிருக்க அவளின் கன்னத்தை புகழ்ந்து முத்தம் கொடுக்க அனுமதி கேட்க அவளும் சரி என்று கூறி விட்டாள்.

பச்சக் பச்சக் என்று முத்தமாக கொடுத்து தள்ளிவிட்டான்.இந்த நேரம் பார்த்து வின்ஸ்டன் வந்து விட்டாள். பயங்கர ஆத்திரம் அவளுக்கு…! ஆனால் அபோது ஆத்திரத்தை வெளிக்காட்டவில்லை.

அடுத்த வாரம் கேட் வீட்டில் மது விருந்து.அங்கு வந்து சேர்ந்து கலந்துகொண்ட தோழிகள் அனைவரும் நன்றாக குடித்து அந்த விருந்தினை உற்சாகமாக கொண்டியுள்ளனர்,

அதில் வின்ஸ்டன்அளவுக்கதிகமாக மது அருந்திவிட்டு உச்சகட்ட கோபத்திற்கு சென்றுள்ளார். இப்போது வின்ஸ்டனுக்கு தன கணவன் கேட்டுக்கு முத்தம் கொடுத்தது நினைவிற்கு வந்து விட்டது.

நேராக கேட் அருகே போய் எப்படி என் கணவனுக்கு முத்தம் கொடுக்கலாம் என்று கூறி கேட்டின் யின் கன்னத்தினை கடித்ததில், சதை தனியாக வந்துள்ளது.

மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கேட்டின் முகத்தை பரிசோதித்த மருத்துவர்கள், அவரது கையில் இருந்து சிறுதுண்டு சதையை வெட்டி எடுத்து அவரது கன்னத்தில் வைத்து சிகிச்சை செய்துள்ளனர்.

இருப்பினும் அவருக்கு பிளாஸ்டிக் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கிறது.

அய்யா கணவன்மார்களே பொண்டாட்டி பிரண்டு வந்தா கொஞ்சம் அடக்கி வாசிங்க இல்லைனா இது தான் கதி..!!

Share This:
Loading...

Related Posts

Loading...