ரெமோ 5 நாளில் இத்தனை கோடி வசூலா? – அதிர்ந்து போயுள்ள திரையுலகம்..! – எத்தனை கோடி தெரியுமா..?

Share this post:

remo

ரெமோ படம் திரைக்கு வந்து வசூல் சாதனை படைத்து வருகின்றது. இப்படம் முதல் நாளே ரூ 8 கோடி வசூல் செய்து இந்த வருடத்தின் பிரமாண்ட ஓப்பனிங் லிஸ்டில் இணைந்தது.

படக்குழுவின் அதிர்ஷ்டம் தொடர்ந்து 5 நாட்கள் விடுமுறை, இதனால் வசூல் மழை கொட்டுகின்றது, தற்போது வந்த தகவலின்படி இப்படம் 5 நாள் முடிவில் ரூ 30 கோடி வசூல் செய்துள்ளதாம்.

மேலும், இந்த வார இறுதிக்குள் எப்படியும் ரூ 50 கோடி வசூலில் இணையும், இவை தமிழகத்தில் மட்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Recent Posts

Loading...