என் வாழ்கை லட்சியம் சினிமாவில் தகர்ந்தது விட்டது – ரித்திகா சிங் திடுக் தகவல் – ஏன் அப்படி சொன்னார் தெரியுமா..?

Share this post:

r

இறுதிச் சுற்று, ஆண்டவன் கட்டளை போன்ற வெற்றி படங்களின் மிக முக்கியமான பாகமாக திகழ்ந்தவர் நடிகை ரித்திகா சிங்.

இவர் அடுத்து இய்குனார் பி. வாசு இயக்கத்தில் லாரன்ஸ் மாஸ்டருக்கு ஜோடியாக சிவலிங்க படத்தில் நடித்து வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் உங்கள் வாழ்க்கையில் மறக்கமுடியாமல் சந்தோசப்பட்டு அழுதது எப்போ என்ற கேள்விக்கு “கண்டிப்பாக தேசிய விருது வாங்கிய போது தான், என வாழக்கை லட்சியமே எந்த விஷயத்துக்கும் அழவே கூடாது என்பது தான் இதை நான் எனகுள்ளேயே பலமுறை சொல்லிக்கொள்வேன், ஆனால், விருது வாங்கிய அந்த தருணத்தில் என்னை அறியாமல் அழுது விட்டேன், இதனால், என் வாழ்க்கை லட்சியம் சினிமாவால் தகர்ந்துவிட்டது என்று திடுக்கிட வைத்தவர். இருந்தாலும், அது அதீத மகிழ்ச்சி காரணமாக எழுந்த கண்ணீர் என்று தெரிவித்துள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...