அந்த நடிகையை இயக்குனர் பாலியல் பலாத்காரம் செய்து விட்டார் பரவிய செய்தியால் – நடிகையின் குடும்பத்திற்கு நடந்த சோகம்..? நடந்தது என்ன ..?

Share this post:

na

கோலிவுட்டில் கடந்த சில நாட்களாக அதிதி என்ற பெயர் தான் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றது. நெடுநெல்வாடை படத்தின் ஹீரோயின் அதிதி.

இவரை அந்த படத்தின் இயக்குனர் பாலியல் தொந்தரவு கொடுத்ததால், தற்கொலை முயற்சி வரை சென்றார், பின் நடிகர் சங்கம் சார்பாக அவருக்கு சில உதவிகள் செய்யப்பட்டு வருகின்றது.

‘நெடுநல்வாடை’ படத்தில் பத்து நாட்கள் நடித்துக் கொடுத்திருக்கிறார் அதிதி. அதற்காக வாங்கப்பட்ட சம்பளம், அவரது கொண்டைக்கு ஹேர் பின் வாங்கக் கூட போதாது என்பது தனிக்கதை. நள்ளிரவில் அறைக்குள் புகுந்து அடித்தது. ரோட்டில் போட்டு புரட்டியது. அசிங்கம் அசிங்கமாக திட்டியது என்று இயக்குனர் செல்வகணேஷ் மீது ஏகப்பட்ட குற்றச்சாட்டுகள் வைக்கிறார் அதிதி. அதற்கப்புறம் இவர் விஷமருந்தி உயிர் பிழைத்ததெல்லாம் ஊரறிந்த கதை

இதற்கிடையில் அதிதியை படப்பிடிப்பில் கற்பழித்துவிட்டதாக கேரளாவிலிருக்கும் மீடியாக்கள் ஊதிவிட, அதிதியின் தங்கைக்கு நடக்கவிருந்த திருமணம் நின்று, அவரும் தற்கொலைக்கு முயன்று வீடே படு சோகத்தில் இருக்கிறதாம்.

ஒரு படம்… ஒரு டைரக்டர்… ஒரு விவாதம்… ஒரு வேகம்… ஒரு ஆசை… ஒரு தவிப்பு… ஒரு முறைகெட்ட லவ்… சம்பந்தமேயில்லாமல் ஒரு குடும்பத்தை எப்படியெல்லாம் போட்டு உருட்டுகிறது?

Share This:
Loading...

Recent Posts

Loading...