ஆஸ்திரேலியா செல்ல விரும்புகிறீர்களா..? புதிய 4 விசாக்கள் நவம்பர் முதல் அறிமுகமாகின்றன..! விபரம் உள்ளே – அதிகம் பகிருங்கள்..!

Share this post:

aus

எதிர்வரும் நவம்பர் மாதம் முதல் ஆஸ்திரேலியாவில் வேலை செய்வற்கான தற்காலிக விசாவுக்கு புதிய 4 பிரிவுகளின் கீழ் விண்ணப்பிக்க முடியுமென எதிர்பார்க்கப்படுகின்றது.

• Subclass 400 Temporary Work (Short Stay Specialist) visa

• Subclass 403 Temporary Work (International Relations) visa

• Subclass 407 Training visa

• Subclass 408 Temporary Activity visa ஆகிய புதிய பிரிவுகளை விரைவில் அறிமுகப்படுத்தலாம் என அரசு பரிந்துரைத்துள்ளது.

அரசின் இப்பரிந்துரைக்கு Governor-General அனுமதி வழங்கும் பட்சத்தில் எதிர்வரும் நவம்பர் 19ம் திகதி முதல் இப்புதிய 4 பிரிவுகளின் கீழும் விண்ணப்பங்களை தாக்கல் செய்ய முடியும்.

ஏனைய விசாக்கள் போலல்லாது இப்பிரிவுகளின் கீழ் விண்ணப்பிப்பதற்கான நடைமுறை இலகுவானதென குறிப்பிடப்படுகின்றது.

இதுபற்றிய மேலதிக விபரங்களுக்கு Temporary activity visa framework என்ற இணைப்பிற்குச் செல்லுங்கள்.

Share This:
Loading...

Related Posts

Loading...