மீண்டும் விஜய் டீவியின் ‘அது இது எது’ நிகழ்ச்சியில் சிவகார்த்திகேயன் – மகிழ்ச்சியில் ரசிகர்கள்..!

Share this post:

di

விஜய் டிவியில் ஒளிபரப்பான சில நிகழ்ச்சிகள் பிரபலமாக சிவகார்த்திகேயனும் ஒரு காரணம் என்று சொன்னால் அது மிகையல்ல.

இவர் தொகுத்து வழங்கிய நிகழ்ச்சிகளில் அது இது எது நிகழ்ச்சியும் ஒன்று.

இந்நிலையில், சில வருடங்களுக்கு பிறகு மீண்டும் சிவகார்த்திகேயன், இன்று இந்த நிகழ்ச்சி வாயிலாக விஜய் டிவியில் தோன்றினார்.

அதில், ரெமோ படத்தை மையமாக வைத்து ஒரு எபிசோடு ஒளிபரப்பானது.

அப்போது அந்த நர்ஸ் கெட்டப்புக்கு தான் மேற்கொண்ட சிரமங்களை எடுத்து கூறினார்.

அதன்பின்னர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் திறமையான கலைஞர்களை தனது படங்களில் பயன்படுத்திக் கொள்வதாக உறுதி அளித்தார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...