படத்தின் தோல்விக்கு கரணம் அந்த நடிகர் தான் – பிரபல நடிகரை குற்றம் சாட்டிய பிரபல இயக்குனர்! -யார் அந்த நடிகர் , இயக்குனர் தெரியுமா..?

Share this post:

na

கொலவெறி நடிகர் நடித்து சமீபத்தில் வெளிவந்த ரெயில் படம் எதிர்பார்த்த வெற்றியை பெறவில்லை. சமீபகாலமாக தொடர் வெற்றிப்படங்களை கொடுத்து வந்த யானை இயக்குனரும் இப்படம் தோல்வியடைந்ததில் மிகுந்த வேதனைக்குள்ளாகியுள்ளாராம்.

தரமான படங்களை கொடுத்து வந்த இயக்குனருக்கு இந்த படம் தோல்வியடைய காரணம் என்னவென்று விசாரிக்கையில், இப்படத்தில் கொலவெறி நடிகரின் தலையீடு ரொம்பவும் இருந்ததாம். இயக்குனரும் பெரிய நடிகர் என்பதால், அவர் சொன்னபடியே சில காட்சிகளை படமாக்கினாராம். அந்த காட்சிகளால்தான் ரசிகர்கள் ரொம்பவும் டென்ஷனாகி படத்தை தோல்வி படமாக ஆக்கியுள்ளதாக இயக்குனர் தரப்பில் இருந்து கூறப்படுகிறது.

தற்போதுதான் சினிமாவில் ஒரு நல்ல இடத்தை பிடிக்க போராடிக்கொண்டிருந்த இயக்குனர், இந்த படத்தால் இன்னும் கொஞ்சம் மேலேறி விடலாம் என நினைத்திருந்தாராம். ஆனால், இந்த படம் பெரிய தோல்வியை சந்தித்துள்ளதால் தற்போது மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக கூறப்படுகிறது.

Share This:
Loading...

Recent Posts

Loading...