ஒல்லிக்கும் பாலுக்கும் நடந்த கிலிகிலிபிலிபிலி மேட்டர்..! – அதிர்ச்சியில் திரையுலகம்..!

Share this post:

olli

சமீபத்தில் கணவரை விவகரத்து செய்ய முடிவு செய்துள்ள நடிகையின் இந்த முடிவுக்கு பின்னணியில் உள்ளவர் இவர்தான் என்று கூறப்படுபவர் அந்த ஒல்லி நடிகர்தான்.

அப்படி என்ன ஒல்லி செய்துவிட்டார் இந்த பால் நடிகையை. அவரை வேண்டாம் என்று ஒதுங்கி வந்து விடலாமே…! என்று தான் அனைவரும் நினைக்கிறார்கள். ஆனால், இன்னும் ஒல்லியின் பிடியிலேயே இருக்கிறார் என்கிறார்கள் பிரபல இயக்குனர்கள். இதனாலேயே, பால் நடிகைக்கு பட வாய்ப்புகள் கிடைப்தில்லை என்று கவலைப்படுகிறார்கள் அவர்கள்.

நாம சும்மா இருப்போமா, என்ன? பாலுக்கு நெருங்கிய வட்டாரங்களிடம் வெகுநாளாக சூசகமாக கொக்கி போட்டு வந்தோம். இப்போது தான், சின்ன அக்கா நடிகையின் மூலம் தெரிந்தது அந்த கிலிகிலிபிலிபிலி மேட்டரு. ஒல்லி வேலை இல்லாமல் இருக்கும் படப்பிடிப்பின் போது ஒரு பார்டியில் சகஜமாக புழங்கியுள்ளனர். புழங்குன இடத்துல கேசுவலாக சில போட்டோகளையும் க்ளிக்கி உள்ளனர். இது போதுமே..! இதுக்கு மேல நாங்க சொல்லி தெரியவேண்டியதில்ல, இப்போ உங்களுக்கே புரிஞ்சுருக்கும், ஏன் இந்த கொலவெறி னு…!

Share This:
Loading...

Recent Posts

Loading...