4 நாளில் ரெமோ இத்தனை கோடி வசூலா? பிரமாண்ட வசூல் சாதனை ..! – எத்தனை கோடி தெரியுமா..?

Share this post:

remo

சிவகார்த்திகேயன் நடிப்பில் ரெமோ படம் கடந்த வாரம் திரைக்கு வந்தது. இப்படம் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.

படத்தை எடுத்து தயாரிப்பாளர் முதல் வெளியிட்ட விநியோகஸ்தர்கள் வரை அனைவரும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

ஏனெனில் இந்த படம் வெளிவந்த 4 நாட்களில் தமிழகத்தில் மட்டுமே ரூ 27 கோடி வசூல் செய்து சாதனை படைத்துள்ளது.

எப்படியும் இந்த வார இறுதிக்குள் ரூ 40 கோடியை தாண்டும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது, கண்டிப்பாக சிவகார்த்திகேயன் திரைப்பயணத்தில் வசூலில் ரெமோ அடுத்தக்கட்டம் தான்.

Share This:
Loading...

Recent Posts

Loading...