பழைய மாமிக்கு அல்வா தந்துட்டாரே …விக்ரம்… – யார் அந்த மாமி..?

Share this post:

vi

அதிரடி ஆக்சன் இயக்குனர் ஹரி இயக்க, விக்ரம் போலீசாக நடித்த சூப்பர் ஹிட் படம் சாமி. இந்த அப்படத்தில் ஹீரோயினாக அழகான அக்கரஹாரத்து மாமியாக, விக்ரமுடன் கல்யாணம் தான் கட்டிக்கிட்டு ஓடிப்போலாமா? ஓடிப்போய் கல்யாணம்தான் கட்டிக்கலாமான்னு ஆடியவர் த்ரிஷா.

இந்த சாமி படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கப்போவதாக இருமுகன் ஆடியோ ரிலீஸ் விழாவில் கன்பார்ம் பின்னர் ஹரியும், விக்ரமும்.இந்த படத்திலும் த்ரிஷா தான் நடிப்பார் என்று நினைத்துக்கொண்டிருக்கும் வேளையில், இப்படத்தில் இன்னொரு இளம் ஹீரோயின்னும் உள்ளாராம்.

அவர் யாரு? தெலுங்கின் முன்னணி நடிகை, துப்பறிவாளன் ஹீரோயின்
ரகுல் ப்ரீத்சிங்.

இந்த அம்மா கோடி ரூபாயில சம்பளமா கேட்கும்…இதுக்கு 1 கோடி, மாமிக்கு 1 கோடி…ஆக ஹீரோயின் செலவு 2 கோடி…அவ்வளவு வொர்த்தா…

Share This:
Loading...

Recent Posts

Loading...