இணையத்தில் நிர்வாண படங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ள பிரபல நடிகரின் மகள்! – யார் அந்த நடிகர் தெரியுமா..?

Share this post:

na

ஆரண்ய காண்டம் படத்தில் தன் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி தமிழக ரசிகர்கள் மத்தியில் பெரும் இடத்தை பிடித்தவர் இந்தியாவின் பிரபல நடிகர் ஜாக்கி ஷெராப். இவரது மகனான டைகர் ஷெராப்பும் இந்தியில் வளர்ந்து வரும் நடிகராக திகழ்ந்து வருகிறார்.

பிரபலங்களின் பிள்ளைகள் என்றாலே எதை செய்தாலும் அது இணையத்தில் வைரலாகிவிடும். அப்படி தான் ஜாக்கி ஷெராப்பின் மகளான கிருஷ்ணா ஷெராப் செய்த ஒரு காரியம் செய்ய போக, அது இன்டர்நெட்டில் கொழுந்துவிட்டு எரிகிறது.

தனது இன்ஸ்டா முகவரியில் ஃபேஷன் என்ற பெயரில் கிருஷ்ணா ஷெராப் அவ்வப்போது அரைநிர்வாண படுக்கையறை படங்களை வெளியிட்டு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகிறார்…

ஜாக்கி ஷெராப்பின் மகளான கிருஷ்ணா ஷெராப்பின் வயது 22.

இவரது சகோதரர் டைகர் ஷெராப் பாலிவுட்டின் வளர்ந்து வரும் நாயகனாக இருக்கிறார்

பெரும்பாலும் இவர் பதிவு செய்துள்ள படங்கள் படுக்கையறையில் எடுக்கப்பட்டதாக தான் இருக்கின்றன.

இது இவராக எடுத்த புகைபடங்கள் அல்ல, ஒரு புகைப்பட கலைஞரை வைத்து இவர் எடுத்த போட்டோஷூட் படங்கள் தான் இவை.

இவர் பதிவு செய்துள்ள படங்களில் சிலவற்றில் உள்ளாடை உடனும், ஒருசில படங்களில் மேலாடை இன்றியும் காட்சியளிக்கிறார்.

இவரது இந்த கவர்ச்சிகரமான படங்களை எடுத்துள்ளது திவினா ரிக்கியே (divina_rikhye_photography) எனும் புகைப்பட கலைஞர்.

இந்திய பிரபலங்களின் பிள்ளைகள் மத்தியில் கவர்ச்சிகரமான படங்கள் எடுத்து இன்ஸ்டாகிராம் போன்ற சமூகத்தளங்களில் பதிவு செய்யும் வழக்கம் பெருகி வருகிறது.

இன்ஸ்டாகிராமில் கிருஷ்ணா ஷெராப்பை 181 ஆயிரம் ஃபாலோவர்கள் பின்தொடர்கிறார்கள்.

பிரபலங்களின் பிள்ளைகள் என்பதால் ஃபேஷனாக இருக்கலாம். ஆனால், இப்படியுமா?

Share This:
Loading...

Recent Posts

Loading...