இரவில் தூங்கும் போது செல்போன் பயன்படுத்துபவர்களா நீங்கள்? எச்சரிக்கை உங்கள் உடல் நலனிற்க்காக ஒரு நிமிடம் ஒதுக்கி இச் செய்தியைப் படிங்க..!

Share this post:

thoo

இரவு நேரத்தில் செல் போனை நீண்ட நேரம் பயன்படுத்த கூடாது. அப்படி பயன்படுத்தினால் இரவு விளக்கை கண்டிப்பாக ஏறியவிட வேண்டும். இரவு விளக்கை அனைத்து விட்டு செல்போன் பயன்படுத்தினால் கண்களில் கேன்சர் நோய் கண்டிப்பாக வரும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சமீபத்தில மலேசியாவை சேர்ந்த ஒருவருக்கு கண்ணில் கேன்சர் எற்பட்டு உள்ளது. நாம் கவனமுடன் இருப்போம் வருமுன் காப்போம்.

இதனையும் தாண்டி செல் போனை பயன்படுத்த வேண்டிய கட்டாயம் எனின் ஒளி கதீர்வீச்சின் (brightness) அளவைக் குறைத்து பயன்படுத்துமாறும் மற்றும் உங்கள் அறையினுள் மின்விளக்கினை ஒளிர விட்டு பயன்படுத்துமாறு அவர் கூறியுள்ளார்.

Share This:
Loading...

Recent Posts

Loading...