முன்னாள் அண்ணியிடம் ஒல்லியின் சில்லித்தனம் – ஓ… மை… காட்…!

Share this post:

oli

ஒல்லி நடிகரின் கட்டுப்பாட்டில் அவரது முன்னாள் அண்ணி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒல்லி நடிகரின் இயக்குனர் அண்ணனும் ஸ்வீட் கடை நடிகையும் காதலித்து திருமணம் செய்தனர். பின்னர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து பெற்றுவிட்டனர்.

நடிகை தனது கணவரை பிரிந்த பிறகு நடிப்பில் அசத்தலாம் என்று நினைத்தார். ஆனால் பாவம் அவருக்கு வாய்ப்புகள் வருவது இல்லையாம். இந்நிலையில் தான் நடிகை தனது மைத்துனரின் கட்டுப்பாட்டில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒல்லி நடிகர் அந்த நடிகை தனது அண்ணனை பிரிந்த கையோடு ஒரு வீடு பார்த்து தனிக்குடித்தனம் வைத்துள்ளாராம். நடிகைக்கு ஆகும் செலவுக்கும் ஒல்லி தான் பணம் கொடுக்கிறாராம்.

ஒல்லியின் கட்டுப்பாட்டில் இருப்பதால் அவருத்து பயந்து கொண்டு இயக்குனர்கள் நடிகையை தங்கள் படங்களில் நடிக்க வைக்கவில்லையாம். தனக்கு பட வாய்ப்புகள் கிடைக்காததற்கான காரணம் நடிகைக்கு தற்போது தான் தெரிய வந்துள்ளதாம்.

எத்தனை நாளைக்கு தான் ஒல்லி என்னை பார்த்துக் கொள்வார், நானும் சுயமாக சம்பாதிக்க வேண்டுமே என புலம்பிக் கொண்டிருக்கிறாராம் நடிகை.

Share This:
Loading...

Recent Posts

Loading...