விஜய், அஜித் வசூலை முறியடித்தாரா சிவகார்த்திகேயன்? அதிர்ச்சியில் திரையுலகம்..!

Share this post:

sivaa

தமிழ் சினிமாவில் வசூல் மன்னர்கள் என்றால் விஜய், அஜித் தான். இவர்கள் படங்கள் எடுக்கும் திரையரங்குகள்
திருவிழா போல் காட்சியளிக்கும்.

இந்நிலையில் இவர்களுக்கு அடுத்த இடத்தில் சிவகார்த்திகேயன் வேறு லெவலில் வளர்ந்து வருகிறார். ரெமோ படம் இதுவரை வந்த சிவகார்த்திகேயன் படங்களிலேயே அதிக வசூலாம்.

ரெமோ படம் அமெரிக்காவில் பிரமாண்ட ஓப்பனிங் கிடைத்துள்ளதாம், இவை விஜய் நடித்த புலி, அஜித்தின் வேதாளத்தை விட அதிகம் என கிசுகிசுக்கப்படுகின்றது.

இதுவரை அதிகாரப்பூர்வமாக 2 நாளில் $124K என்பது மட்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது, மூன்றாவது நாள் வசூல் விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை.

Share This:
Loading...

Recent Posts

Loading...