இலங்கையில் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து 21 வயது இளைஞன் தற்கொலை – காரணம் என்ன..? – சி சி டி வி வீடியோ…! – இதயம் பலவீனமானவர்கள் பார்வையிடத் தடை..!

Share this post:

tha

மாத்தறை ஏபே பகுதியில் இளைஞன் ஒருவன் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

மாத்தறையில் இருந்து வவுனியா நோக்கி சென்ற ரஜரட ரெஜின ரயிலில் நேற்று காலை இளைஞன் ஒருவன் ரயில் தண்டவாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

இதன்போது மாத்தறை கத்துவ பிரதேசத்தை சேர்ந்த 21 வயதுடைய தரிந்து மதூன் என;ற இளைஞர் உயிரிழந்துள்ளார்.

இவர் காதல் விவகாரம் காரணமாக தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இளைஞன் தற்கொலை செய்துகொள்வதற்கு முன்பதாக தொலைபேசியில் உரையாடுவதையும் அதன் பின் ஓடும் ரயில் தண்ட வாளத்தில் தலையை வைத்து தற்கொலை செய்துகொள்வதையும் அதற்கு முன்னால் உள்ள வீடொன்றின் சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Related Posts

Loading...