இந்த வருடம் அஜித் , விஜய், சூர்யா தரும் தீபாவளி பரிசு – என்ன என்று தெரியனுமா…?

Share this post:

maxresdefault

2016ஆம் ஆண்டு தீபாவளி தினத்தில் அஜித், விஜய், சூர்யா படங்கள் வெளியாகவில்லை. ஆனாலும் அவர்களது ரசிகர்களை குஷிப்படுத்தும் தீபாவளியாக இந்த தீபாவளி அமைந்துள்ளது.

அஜித் நடித்த ‘தல 57’, விஜய் நடித்த ‘பைரவா’ மற்றும் சூர்யா நடித்த ‘சிங்கம் 3’ ஆகிய படங்களின் டீசரும் தீபாவளி தினத்தில் வெளிவர வாய்ப்பு உள்ளதாக கோலிவுட் வட்டாரம் தெரிவிக்கின்றது.

இதனால் அஜித், விஜய், சூர்யா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். இப்போதைக்கு தீபாவளி தினத்தில் ‘காஷ்மோரா’ மற்றும் ‘கொடி’ மட்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Share This:
Loading...

Recent Posts

Loading...