தகதக நடிகை லொஜக், இது தாடி நடிகரின் பஜக் – யார் அந்த நடிகர் நடிகை தெரியுமா..?

Share this post:

na

தகதக நடிகை அவ்வளவு எளிதில் காதல் வயப்படுகிறவர் அல்ல. தன்னை அறிமுகப்படுத்திய ஜோதி மயமான இயக்குனரில் இருந்து காட்டன் வீரன் வரை அத்தனை பேர் காதல் வலையிலிருந்தும் தப்பி வந்தவர். ஆனால் இதெல்லாம் பழைய கதை. இப்போது அவர் தாடி நடிகர் கம் இயக்குனருடன் காதல் வயப்பட்டிருக்கிறார் என்பதுதான் புதிய செய்தி. மும்மொழி படத்தில் அவருக்கு மனைவியாக நடித்தவர் நிஜத்திலும் மனைவியாகும் முடிவில் இருக்கிறாராம்

பார்ட்டி, பங்கஷன் என்று சுத்தாமல் இருந்த நடிகை இப்போது தாடியாருடன் அடிக்கடி பார்ட்டிகளில் காணப்படுகிறார். அண்மையில் தங்ககோவிலுக்கு குடும்பத்தோடு சென்று விட்டு வந்தது. பட வெற்றிக்காக மட்டுமில்லையாம்… இரண்டு பேருக்கும் காதல் தான் என்று அடித்து சொல்கிறார்கள் நெருக்கமானவர்கள். இதெல்லாம் படத்தின் புரமோஷனுக்கான வேலை என்கிறார்கள் சினிமா வியாபார தரப்பினர்.

Share This:
Loading...

Recent Posts

Loading...