இலங்கை கட்டுநாயக்க விமான நிலையத்தில் இந்தியர் ஒருவரின் அநாகரிக செயல்..!

Share this post:

inth

கட்டுநாயக்க விமான நிலையத்தில் முகம் கழுவும் தொட்டியில் கால் கழுவிய இந்தியர் தொடர்பான தகவல் வெளியாகியுள்ளது.

முகம் மற்றும் கைகளை கழுவும் தொட்டியில் கால் கழுவிய சம்பவம் ஒன்று தற்போது வரை பலரால் பேசப்பட்டு வருகின்றது.

இந்த சம்பவம் கட்டுநாயக்க விமான சர்வதேச விமான நிலையத்தில் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த இந்திய நாட்டவர் ஒருவரே இவ்வாறு கால் கழுவியுள்ளதாக பேஸ்புக் பக்கத்தில் புகைப்படத்துடன் பதிவிடப்பட்டுள்ளது.

அந்த பேஸ்புக் பதிவில் எட்கா ஒப்பந்தத்திற்கு முன்னரே இந்தியர், இலங்கை விமான நிலையத்தில் செய்த காரியம் என குறிப்பிட்டுள்ளது.

Share This:
Loading...

Related Posts

Loading...