எச்சரிக்கை! கோழி இறைச்சியில் புழு! உடன் நண்பர்களுக்கு பகிருங்கள்…!

Share this post:

kol

தற்போது குறைந்த விலையில் கிடைக்கும் கோழி இறைச்சியை தயவு செய்து உண்ணாதீர்கள்!

காத்தான்குடி பிரதேசத்தில் அவ் இடத்தைச் சேர்ந்த சகோதரர் ஒருவர் (2016.10.07) 8.00 மணிக்கு இரவு சாப்பாடு சாப்பிட ஆரம்பித்த போது கோழியில்(புழு) இருந்ததை கண்டேன் உடனடியாக(சுகாதார வைத்திய அதிகாரி ,பிரதேச சபை செயலாளர், மாநகர ஆணையாளர்) இவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு விடயத்தை சொல்லி இருக்கிறேன். அவதானம்! என தனது முகநுாலில் பதிவேற்றம் செய்துள்ளார்.

Share This:
Loading...

Related Posts

Loading...