வாழவும் முடியல..சாகவும் முடியல..! கதறும் ஒல்லி நடிகரின் கட்டுபாட்டில் அண்ணி…!

Share this post:

th

அனைவருக்கும் தெரிந்த விஷயம் அண்ணன் டைவர்ஸ் செய்த பின் அண்ணியை தனி வீடு பார்த்து குடித்தனம் வைத்து ஒல்லி நடிகர் பராமரித்து வருகிறார் என்று. அண்ணியாருக்கும் பட வாய்ப்புகள் சுத்தமாக இல்லை…!

காரணம் என்ன என்று அண்ணி யோசித்த போது தான் அந்த உண்மையை போட்டு உடைத்தார்கள் சில இயக்குனர்கள்.

அதாவது ஒல்லி நடிகரின் கஸ்டடியில் அண்ணி இருப்பதால் தான் பட வாய்ப்புகள் வர வில்லை.

அவருக்கு பயந்தே யாரும் கதை சொல்லக்கூட வருவதில்லை எதற்கு பெரிய இடத்து பொல்லாப்பு என்று. இது தெரிந்த நடிகை கடும் அதிர்ச்சி அடைந்தாராம்.

எத்தனை நாள் தான் அவர் தரும் பணத்தில் வாழ்வது எனகென்று தனியான சம்பாத்தியம் வேண்டாமா..?

புலம்புகிறாராம். வாழவும் முடியல.சாகவும் முடியல..என்று கண்ணீர் விடுகிறாராம். பாவம் தான்..!

Share This:
Loading...

Recent Posts

Loading...