என்னால கவர்ச்சி காட்ட முடியாது-னு சொல்லலயே – குமுறும் நடிகை – யார் அந்த நடிகை தெரியுமா..?

Share this post:

na

தமிழில் ‘கயல்’ சந்திரன் ஜோடியாக ‘ரூபாய்’, கிருஷ்ணா ஜோடியாக ‘பண்டிகை’, விமல் ஜோடியாக ‘மன்னர் வகையறா’ படங்களில் நடிக்கும் ஆனந்தி, கோலிவுட்டில் இன்னும் கூட பரபரப்பான ஒரு இடத்தைப் பிடிக்க முடியவில்லையே என்று வருத்தப்படுகிறார்.‘த்ரிஷா இல்லனா நயன்தாரா’ என்ற படத்தில் நடித்தபோது ஏற்பட்ட கசப்பான சம்பவம், இன்னும் அவர் மனதை உறுத்திக்கொண்டே இருக்கிறதாம்.

அந்தப் படத்தின் டைரக்டர் ஆதிக் ரவிச்சந்திரனுடன் கருத்து மோதல் ஏற்பட்டதை மறக்க நினைப்பதாக சொல்லும் அவர், “இப்ப நான் புதுப்படத்துல ஒப்பந்தமாகறப்ப, ‘கிளாமரா நடிக்க மாட்டேன், குறைந்த அளவு டிரெஸ்களை போட மாட்டேன்’னு கறாரா சொல்லிடறேன். அப்பதான் ஷூட்டிங்கில் தேவையில்லாத பிரச்னைகள் ஏற்படாது. என்னால கவர்ச்சி காட்ட முடியாது-னு சொல்லலையே , என் உடல்வாகுக்கு கவர்ச்சி செட்டாகாது” னு தான் சொல்றேன்.

Share This:
Loading...

Recent Posts

Loading...